பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி
ஊமை கனாக்கண்டு உரைக்கஅறியா இன்பம்அதை
நாம்அறிந்து கொள்வதற்கு நாள் வருவதுஎக்காலம்
பொருள் :
ஊமை கனவு கண்டு அதை உரைக்க முடியா நிலை போல் – நானும் உரைக்க அறியா இன்பமாகிய ஆன்மாவைக்கண்டு அந்த இன்பத்தை நான் அறிந்து கொள்வது எப்போது ??
ஆன்ம இன்பம் வாயால் உரைக்கலாகா இன்பம் ஆகும்
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.