இவர் அவர் அல்ல
வெள்ளை கோட் அணிந்திருந்தவர் எல்லாரும் டாக்டர் அல்லர்
தலைப்பாகை
தலையில் குல்லா அணிந்த எல்லவரும்
வாசி சித்தி ஆனவர் அல்லர்
மஞ்சள் வெள்ளை ஆடை அணிந்தவரும்
தலைப்பாகை அணிந்து மகாமந்திரம் உச்சரிப்பருவம்
அன்ன தானம் அளிப்பவரும் வடலூர் விஜயம் செய்பவரும்
சன்மார்க்கத்தவர் அல்லர்
ஜாக்கிரதை உஷார்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.