Friday, May 1, 2026

இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான் எப்படி “ அறந்தான் இயற்றினும் அவனிலும் ஒரு கோடி அதிகம் இல்லம் துறந்தான் - பட்டினத்து அடிகள் கூறியது மெய்யோ உண்மையோ சத்தியமோ அப்படித்தான் ஆயிரம் அன்னதானச் சத்திரங்களை அமைப்பதைக்காட்டிலும் மேல் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் இந்த பாரதியின் வாக்கும் சத்தியம் உண்மை மெய்யே ஆனால் நம் அன்பர்கள் இதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள் அன்னதானமே போதும் என்பர் யார் திருத்துவது ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.