Friday, May 1, 2026

சிரிப்பு

சிரிப்பு கற்பனை தான் இரு நண்பர்கள் கல்லூரி முடிந்த பின் – 30 ஆண்டுக்குப்பின் சந்தித்த போது இவன் : அடேய் நான் பொதுப்பணித்துறையில் – Exec Engineer என்றான் அவன் : டேய் நான் கிளார்க் தான் இன்னமும் இவன் : டேய் என்ன இன்னமும் கிளார்க் தானா ?? சேர்ந்ததில் இருந்து பதவி உயர்விலையா ?? நீ என்ன தத்தியா ?? மண்டையில் மசாலா இலையா ?? நீ என்ன விரல் சூப்பற பச்சை பிள்ளையாவே இன்னமும் இருக்கே ? இது படிக்கும் போது சன்மார்க்க அன்பர்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.