எட்டாக்கனி – சன்மார்க்க விளக்கம்
உலகில் எல்லவரும் பேசுவது
தன் காதலி / அரசு /உயர் வேலை = எட்டாக்கனி ஆக இருக்கு
ஆனால் உண்மையில் எது எட்டாக்கனி எனில் ??
சாமானியரால் எளிதில் அடைய முடியாததாகிய ஆன்மா தான் எட்டாக்கனி ஆகும்
மிக மிக உயர்ந்த இடத்தில் – துரிய மேல் மலையில்
36 தத்துவங்கள் கடந்த நிலையில் –
பேசா நிலையில் மௌனத்தில் இருப்பதால்
அதுக்கு எட்டாக்கனி என பேர்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.