Sunday, May 3, 2026

திருவடி தவம் பெருமை

திருவடி தவம் பெருமை அக்ஷய திரிதியை ஆபர் வாடிக்கையாளர்க்கு தங்கம் வாங்கினால் செய்கூலி சேதாரம் தள்ளுபடி ஆனால் தவத்தில் வெற்றி பெற்ற ஆன்ம சாதகனுக்கு இறை அக்ஷய திரிதியை சித்தியை ஆபராக அளிக்குது எது பெரிது லாபம்?? மக்கள் போலி குருவால் மோசம் போகிறார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.