பத்ரகிரியார் பாடல்கள் – எக்காலக்கண்ணி
தோல் ஏணி வைத்தேறித் தூரநடந் தெய்க்காமல்
நூல் ஏணி வைத்தேறி நோக்குவதும் எக்காலம்?
பொருள் :
இந்த உடல் எனும் ஏணி கொண்டு நடக்காமல் – நூல் ஏணி ஆகிய சுழுமுனை நாடியில் பயணித்து உச்சி நோக்குவது எக்காலம் ??
தோல் ஏணி = உடல்
நூல் ஏணி – சுழுமுனை நாடி
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.