Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, May 15, 2026
பட்டினத்தார் பாடல் – சன்மார்க்க விளக்கம்
பட்டினத்தார் பாடல் – சன்மார்க்க விளக்கம்
செத்தாரை ஒத்தேண்டி! சிந்தை தெளிந்தேண்டி!
மற்றாரும் இல்லையடி! மறுமாற்றம் காணேண்டி!
பொருள் :
செத்த சவம் எப்படி அசையாது இருக்குமோ – மனம் முதலிய கரணங்கள் எல்லாம் செயல் அற்றிருக்குமோ ?? அவ்வாறு நான் இருக்கிறேன்
என் அறிவில் மயக்கம் இல்லை – தெளிந்திருக்கிறேன்
எல்லாரும் மற்றாரும் – அதாவது எந்த ஒரு விகல்பமும் விளைவிக்கும் தத்துவமும் இல்லை – 36 தத்துவங்களும் ஒழிந்து விட்டன
நான் மீண்டும் ஓருடலில் பிறக்க மாட்டேன் எங்கிறார் சித்தர்
வெங்கடேஷ் See less
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.