Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, May 9, 2026
திருவீழிமிழலை – ஆன்ம அனுபவம்
திருவீழிமிழலை – ஆன்ம அனுபவம்
திருவீழிமிழலை திருத்தலத்தில் ஒரு கிளி நாள்தோறும் இறைவனை வழிபடுவதாகத் திருஞானசம்பந்தர் பெருமான் தனது தேவாரப் பதிகத்தில் பாடியுள்ளார்.
அது ஒரு துவாரம் வழியாக உள் சென்று இறைவனை வழிபடுவதாக ஆலயம் அமைக்கப்பட்டுளது
உண்மை தத்துவ விளக்கம் :
கிளி – ஜீவன் அதன் உணர்வு
துவாரம் – சுழி உச்சி துவாரம் சபாத்துவாரம் என்பார் வள்ளல் பெருமான்
சமய மதம் அதை பிரம்மத்துவாரம் பிரமரந்திரம் என்கிறது
தவத்தால் நாமும் அந்த துவாரத்தில் உள் புகுந்து ஆன்மாவை காண வேணும் என்ற பொருள்பட இங்த ஆலயம் சடங்கு
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.