Saturday, May 9, 2026

கவிஞரும் ஞானியரும்

கவிஞரும் ஞானியரும் சினிமா பாடல் வரி : “ இந்த ஒரு பார்வையாலே நானும் பாழானேன் “ ஞானி : சாம்பவி கேசரியின் பார்வையால் தானும் பாழானதாய் கூறுகிறான் அதாவது இந்த தவத்தின் பார்வையால் உலக வாழ்வில் ஈடுபடாமல் ஞானத்துக்கு தகுதி அடைந்து வருவதான பொருளில் தான் பாழாகிபோனதாக கூறுகிறான் கவிகள் பாதி ஞானியர் தான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.