திருவோடு “ - சன்மார்க்க விளக்கம்
திருவோடு – இது ஒரு பாத்திரம்
இதை வைத்து தான் பிச்சை எடுப்பர் பிச்சைக்காரர்கள் – சாதுக்கள் சாமியார்கள் புறத்தில்
இதன் அக உண்மைப் பொருள் :
திருவோடு – நம் மண்டை தான்
புறத்தில்
எப்படி இதை வைத்து உணவு வேண்டும் என கேட்கிறாரோ
அவ்வாறே தான் அகத்தில்
ஆன்மாவும் இந்த மண்டை ஓட்டை வைத்து தான்
விந்துவை பிச்சை கேட்குது
அதை நாம் கொடுத்து
மரணமிலாப் பெருவாழ்வு முத்தேக சித்தி எல்லாம் அடையணும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.