Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, May 14, 2026
சன்மார்க்கத்தில் எப்படிப்பட்ட ஆட்கள் உள்ளனர் ??
சன்மார்க்கத்தில் எப்படிப்பட்ட ஆட்கள் உள்ளனர் ??
உண்மை உதாரணம்
ஒரு அன்பர் – குரு சாமி மாதிரி – அவர்க்கு அனேக சீடர்கள்
வாய் பேசா மௌன சாமி
வைத்தியம் தான் தொழில் –
அதனால் ஞானமும் பேசுவது அவரது வாடிக்கை
அவர் விளக்கம் :
சிவகாமி = சிவத்தை காமிப்பவள் – அதாவது காட்டுபவள்
எப்படி ??
சூப்பர் விளக்கம் இல்ல ??
இந்த மாதிரி விளக்கம் கொடுப்பவர்க்கு உலகமெங்கும் சன்மார்க்கம் சார்ந்த அன்பர்கள்
அபெஜோதி மந்திரம்
அருள் நலம் – வளம் கூடட்டும்
உயிர் இரக்கமே உண்மையான கடவுள் வழிபாடு
தங்கள் சேவை தொடர அருள் அந்த அ பெ ஜோதி ஆசி செய்யட்டும் என
கூவுகிறார்
இப்படி இருந்தா சன்மார்க்கம் எப்படி உருப்படும் ??
இவர்க்கே அறிவு இப்படி என்றால் இவரை கொண்டாடும் கூட்டத்துக்கு எவ்வளவு அறிவு இருக்கோணும்
சன்மார்க்கத்தில் இப்படிப்பட்ட ஆட்கள் தான் அதிகம் –
இந்த அரைவேக்காடை சுத்தி ஆயிரம் முட்டாள்கள் அரைவேக்காடுகள்
அதனால் தான் ஜீவகாருண்ணியம் என்றால் அன்னதானம் என்ற நிலையில் இருக்கு உண்மை உணரப்படாமல்
வெங்கடேஷ் See less
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.