இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 92
நாய்
இந்த விலங்கை அனேக வீட்டில் வளர்க்கின்றார்
இது விழித்த படி இருந்து
நமக்கும் நம் பொருளுக்கும்
பாதுகாப்பு கொடுக்கும் நன்றியுள்ளது
நாய் = விழிப்புணர்வு
இதோடு நாமும் வாழ்ந்தால்
நம் உடலுக்கும் உயிர்க்கும் பாதுகாப்பு உண்tu
ு
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.