வயலூர் – ஊர் பெருமை சிறப்பு
இது முருகன் திருத்தலம்
வயல் எனில் நீர் சூழ்ந்த இடம்
தெய்வம் இருக்கும் இடமும் நீர் சூழ்ந்த இடமாகையால் - இந்த இடத்துக்கு இப்படி பேர் வைத்து – அங்கு ஆன்மாவாகிய முருகனை ஸ்தாபித்துள்ளனர் நம் முன்னோர்
ஆன்மாவின் இருப்பிடமும் நீரால் சூழப்பட்டுள்ளது என்பது உண்மை
இது இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு ஆகும்
தெய்வத்தின் இருப்பிடத்தை பலப்பல பேர்களில் பலப்பல கோவிலகளை பலப்பல இடங்களில் அமைத்துள்ளனர் நம் முன்னோர்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.