Tuesday, May 5, 2026

மனமும் சித்தமும்

மனமும் சித்தமும் கையில் மணிபர்சில் பணம் இருக்கும் வரையில் மனிதன் / மனம் குதிக்கும் தீர்ந்துவிட்டால் அடங்கிவிடுவான் சித்தத்தில் பதிவுகள் இருக்கும் வரையில் மனம் வேலை செயும் தீர்ந்துவிட்டால் பூஜ்யம் ஆனக்கால் மனம் சிலை போல் நின்றுவிடும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.