மேதாவி - அதி மேதாவி சன்மார்க்க விளக்கம்
ஒருவன் உலகில் ஏதாவது ஒரு துறையில்
அறிவில் ஆற்றலில் மிகச் சிறந்து விளங்கினால்
அவனை மேதாவி அதிமேதாவி என்று அழைக்கிறார்
எதிலிருந்து இந்த சொல் வந்தது ?
மேதை நாடியாம் சுழுமுனை நாடியால் தான் இது சாத்தியம்
ஆர்க்கு இந்த நாடி நன்கு வேலை செயுதோ??
அவர்க்குத் தான் இந்த வகை அறிவு மேலோங்கி இருக்கும்
சுருக்கமாக
சுழிமுனை நாடி தான் மேதை நாடி
இதன் இயக்கம் அதிமேதாவித்தனம் அளிக்குது
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.