Tuesday, May 5, 2026

சத்விசாரம்

சத்விசாரம் உண்மை சம்பவம் கோவை 2024 ஜனவரி என் மாணவர் ஒருவர் கேள்வி எப்படி ஒரு பிறவியில் வள்ளல் பெருமானின் ஒளி தேக சித்தி சாத்தியமானது ?? நான் : உலகக் கோப்பை கிரிக்கெட் அதில் பல நாடுகள் பங்கேற்று , எல்லா நாடுகள் அணிகள் மோதி விளையாடி , புள்ளிகள் பார்த்து காலிறுதி அரை என வைத்தால் பல மாதம் ஆகும் அதனால் முன்பு ஆடிய ஆட்டங்கள் வெற்றி வைத்து புள்ளி அடிப்படையில் , இந்த அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்று அந்த போட்டிகள் அங்கிருந்தே ஆரம்பிக்கும் பின் அரை இறுதி , இறுதி என போட்டி முடிவடையும் இது மாதிரி தான் வள்ளல் பெருமானும் முந்தைய பிறவிகளில் ஆற்றிய தவம் , இந்த கடைசி பிறவியில் எல்லா சித்தியும் அருள் அளித்து முடித்து விட்டது அவர் : சரி சரி . ஒத்துக்கொள்ளும்படியான விளக்கம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.