Sunday, May 3, 2026

எது உண்மையான ஜீவகாருண்யம் ??

எது உண்மையான ஜீவகாருண்யம் ?? ஜீவகாருண்யம் என்றால் பிற உயிர்களுக்கு உபகாரம் என்ற பொருளிலேயே வழங்கி வருகின்றது - சோறு போடுதல் - அன்ன தானம் - பிற தானங்கள் உட்பட ஆனால் இவை தான் உண்மையான ஜீவகாருண்யமா?? இல்லை நாம் ஜீவ நிலையில் இருந்து ஆன்மாவாக வாதம் ஆவது தான் உண்மையான ஜீவகாருண்யம் - அப்போது நம்மிடத்தில் இப்போதிருக்கும் கருணை இரக்கம் எல்லாம் கோடி கோடிப் பங்கு ஆன்ம நிலையில் அதிகமாக இருக்கும் என்பது உண்மை இது புரியாமல் - ஆன்மாவாக மாற முடியாமல் , வழி தெரியாமல், சாதனம் தெரியாமல் இருந்து கொண்டு சோறு மட்டும் போட்டுக் கொண்டிருந்தால் , அது அவர்களின் கையாலாகாத்தனம் வெங்கடேஷ் 1008petalflower.blogspot. com

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.