Friday, May 8, 2026

அகம் புறம்

அகமும் புறமும் 

புறம் : 

ஒரு நாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 
அதில் கலந்து கொள்ள 
ஆடும் நாட்டு அணி தகுதி பெற வேண்டும் 

குறிப்பிட்ட புள்ளிகள் பெற்று தகுதி அடைய வேணும் 

அகம் : 

ஞானம் அடைய வாசி எனும் தகுதியும் அடையணும்
பல தகுதிகளில் வாசியும் ஒன்றாம்

வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.