Friday, May 8, 2026

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியும் நம் பிறவியும் 2 

ஒரு புத்தம் புதிய அணி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நுழைகிறது
எடுத்தவுடன் கோப்பை வென்றுவிடுதா ??
இல்லை

பல ஆண்டுகள் பயிற்சி – ஆட்டம் – பந்து வீசுதல் – எல்லாத்திலும் தேர்ந்து , கை தேர்ந்த அணியிடம் தோல்வி சந்தித்து , ஆய்ந்து , குறைகள் நீக்கி , வலு சேர்த்து பின் தான் நன்கு ஆடி , ஒரு ஆண்டில் கோப்பை அடிக்குது 

அதே மாதிரி நம் பிறவியும் 

பலப் பல பிறவிகளில் தவம் செய்து செய்து அதன் பலன் கனிந்து வர , ஒரு நல்ல குரு வாய்க்க , அவர் அளிக்கும் பயிற்சியால் , தெளிந்து பயிற்சி செய்து , ஞானம் அடைகிறோம்

சோறு மட்டும் போட்டல்ல 

வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.