Wednesday, May 6, 2026

கண்மணித்தவமும் எழுவார் மேடையும்

கண்மணித்தவமும் எழுவார் மேடையும் “ “ எழுவார் மேடை “ – இது சத்திய ஞான சபையில் இருப்பதாகும் வள்ளல் பெருமான் – “ மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே “ என தன் அருட்பாவில் அருளியுள்ளார் இது தான் அந்த தெய்வீக மேடை இந்த மேடையில் தான் அந்த பூங்காற்று வீசும் அந்த பூங்காற்று என்பது வாசி ஆம் 1 அது எங்கே இருக்கு ?? நம் தலையில் சிரசில் இருக்கு 2 எப்படி உருவாக்குவது ?/ தவத்தில் கண்கள் பிரயோகிப்பதால் இந்த வாசி உருவாகும் கண் பிரயோகித்தலில் இருக்கு இந்த சாதனா தந்திரம் எனவே இந்த எழுவார் மேடை என்பது இயற்கை ரகசியத்தின் புறவெளிப்பாடு ஆகும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.