Wednesday, May 6, 2026

மனம் அடக்கும் தந்திரம்

மனம் அடக்கும் தந்திரம் எப்படி எனில் மனம் ஓர் நாளில் பல்லாயிரம் எண்ணங்களை உருவாக்கும் அது வந்து கொண்டே இருக்கும் இதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வரணும் தவத்தால் இதை 1000 – 100 ஆக்கி பின் அதை 10 ஆக்கி பின் அதுவும் இல்லாமல் ஒன்றுமிலாமல் ஆக்கிவிடணும் இது தான் வழி – வேறு வழியில்லை இது கனமான பஞ்சு நூல் மாதிரி திரிப்பதுக்கு சமம் ஆம் இது கண்ணால் சாத்தியம் ஆகும் இது என் அனுபவமும் கூட ஆற்றுவது யார் ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.