தெளிவு 687
ஒழுக்கங்கள் – இந்திரிய கரண சடங்கால் செய்வதல்ல
அது சாதனத்தால் மேலேறும் போது
தானாகவே கைகூடுவது
எப்படி
2ம் வகுப்பில் 12 ம் வாய்ப்பாடு கற்றுக்கொள்ளாமல்
5/6 ஆம் வகுப்பு வரும் போது கற்றுக்கொள்கிறோமோ
அப்படித்தான் இந்திரிய கரண ஒழுக்கங்களும்
ஆனால் நம் மக்கள் எப்படி உள்ளனர் ??
எல்லாம் வலிய வலிய செய்கிறார் ?
நல்ல வேடிக்கை தானே ??
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.