Saturday, May 9, 2026

சந்தியா “ பெயர் – சன்மார்க்க விளக்கம்

சந்தியா “ பெயர் – சன்மார்க்க விளக்கம் சந்தியா – இது அழகான பெயர் ஆனால் இதன் பொருள் இன்னமும் ஆழமானது ஆம் சந்தியா = சந்தி + யா அதாவது “ சூரிய சந்திர கலைகள் – “ ய “ காரமாகிய 10 ம் வாசலில் சந்திப்பதைத்தான் “ இவ்வாறு உணர்த்தியுள்ளார் நம் முன்னோர் இந்த பேர் மூலம் இந்த பேர் தான் சந்தியா வந்தனமாக இன்னம் விரிவடைகிறது என்றால் அது மிகையல்ல பிராமணர்கள் அறிவில் உச்சம் தொட்டவர்கள் அவரை சரியாகப்புரிந்து கொள்ள வேணும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.