இதுவும் அதுவும் ஒன்றே
நம் திருச்செந்தூர் முருகன் கோவிலும்
குஜராத் சோம்னாத் ஆலய சிவலிங்கமும் ஒரே பொருளை குறிக்க வருவதாகும்
ஆன்மா எனும் பிரம்மத்தை குறிக்க வருவதாகும்
ரெண்டுமே கடற்கரை ஓரம் அமைக்கப்பட்டிருக்கும் ஆலயம்
அது காரணமாக அமைக்கப்பட்டிருக்கு
பிரம்மம் நீர் நிலையில் தான் இருக்கு – சிரசில்
அதனால் தான் இவ்வாறான அமைப்பு
சோம்னாத் – விந்துவாகிய சந்திரனின் பூரண கலை நிறைவைக் குறிக்க வருவது
தமிழும் சமஸ்கிருதமும் ஒன்றே தான்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.