Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, May 12, 2026
பைபிள் வாசகம்
பைபிள் வாசகம்
“ உன் வீட்டாரே உனக்கு விரோதிகள் “
இது சன்மார்க்கத்துக்கும் மிக மிகப்பொருந்தும்
எப்படி எனில் ??
சன்மார்க்க சங்கத்து அன்பர்கள் தான் நமக்கு விரோதிகளாக மாறுகிறார்கள்
ஒருவர் சாதனம் தவம் தியானம் செய்கிறார் எனில் ?? இது எல்லாம் வீண் – ஒரு பயனுமிலை
உரை நடையில் ஜீவ காருண்ணியம் தான் சொல்லியிருக்கார் வள்ளல் பெருமான்
இது செய்தால் ஒரு சிறு ஒளி உண்டாகும் அவ்ளோ தான் – ஒரு பயனுமிலை என்று கூறியே செய்யும் அவரை தடுத்தும் கெடுத்தும் விடுகிறார்
மேலும் இவர் பேச்சை கேட்காதே இவர் சன்மார்க்கமே அல்ல - இவர் வழி வேறு என திசை திருப்பி விடுவதில் வல்லவர்
அதனால் அந்த பைபிள் வாசகம் சன்மார்க்கத்துக்கு நன்கு பொருந்தி விடும் என்றேன்
வெங்கடேஷ் See less
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.