Tuesday, May 12, 2026

என் சாதனை பத்தி

என் சாதனை பத்தி நான் இப்போது என் சாதனத்தில் “ தாரணைக்கு “ வந்துவிட்டேன் இது பதஞ்சலி அஷ்டாங்க யோகத்தில் 6 ம் படி நிலை ஆம் அதாவது மனம் ஒரே எண்ணத்தில் அலைபாயாமல் ஒடுவது – எந்த சிதறல் இல்லாமல் – No break in thoughts ஆனால் பார்கக்வும் நான் பதஞ்சலி யோகம் பயில்வதில்லை ஆனாலும் எப்படி இந்த அனுபவம் வருது ?? ஏனெனில் அனுபவங்கள் எல்லாம் உலக மயமானவை எல்லார்க்கும் ஒன்றே தான் இது புரியாதவர் அனேகர் பலர் நான் பயில்வது சன்மார்க்க திருவடி தவம் இதிலும் இந்த அனுபவம் வந்தே ஆக வேணும் அப்போது தான் அது சரியான பாதை ஆக இருக்க முடியும் இது அறியாதவர் நான் செய்வது பயிற்றுவிப்பது எல்லாம் – வள்ளலார் – ஓஷோ – ரமணர் – புத்தர் கலந்த கிச்சடி என என்னை சித்த வித்யார்த்திகள் வாசி பயிற்சியாளர் கலாய்ப்பது நகைச்சுவையும் வேடிக்கையும் அது அவர் அறியாமையை பறை சாற்றுவது ஆம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.