பத்திரகிரியார் எக்காலக்கண்ணி
ஐயாறும் ஆறும் அகன்று வெறுவெளியில்
மை இருளில் நின்ற மனம் மாள்வது இனி எக்காலம்?
பொருள் :
ஐயாறும் ஆறும் = 5*6 = 30+ 6 = 36 தத்துவங்கள்
இந்த 36 வறும் கழன்றால் தான் ஆன்ம நிலை சித்திக்கும் அதன் தரிசனம் கிட்டும்
ஆகையால் இதை கழற்றினால் வரும் வெட்ட வெளி அனுபவம் பெற்று அதனுள் இருக்கும் வெளி அனுபவத்துள் - இருள் போன்றவற்றில் மனம் மாண்டு போவது எப்போது ?? என வினவுகிறார் சித்தர்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.