Sunday, May 3, 2026

ஞான ரத்னக் குறவஞ்சி

ஞான ரத்னக் குறவஞ்சி என்ன விதமாக ஒன்றைப் பொருந்தலாம் சிங்கி-அது எல்லா மறந்து இருளா யிருப்பது சிங்கா பொருள் : எந்த வழியில் பிரம்மத்துடன் ஆன்மாவுடன் கலந்திருக்கலாம் என்ற கேள்விக்கு ?? எல்லாம் மறந்து தத்துவங்கள் எல்லாம் கழன்று இருள் போன்ற வெளியில் உறைவது என பதில் உரைக்கிறார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.