Friday, May 1, 2026

நாம் எப்படிப்பட்டவர் என எப்படி அறிவது ??

நாம் எப்படிப்பட்டவர் என எப்படி அறிவது ?? எப்படி புருஷோத்தமன் ஆவது ? தேன் கூட்டில் கல் எறிந்தவுடன் எப்படி தேனீக்கள் கலைந்து நம்மை கொட்ட வருமோ அப்படித்தான் விந்துவில் கை வைத்தவுடன் அதில் பதிந்திருக்கும் நம் குணாதிசயங்கள் வெளிப்படும் நம்முள் இருக்கும் காமம் ஆசை வக்கிரம் ராக துவேஷம் எல்லாம் வெளிப்படும் அப்போது நாம் உணர்வோம் : “ நாம் நினைத்த மாதிரி அவ்வளவு நல்லவனாக நானில்லையே ?? “ நமக்குள் இவ்ளோ மோசமான ஆசைகள் எண்ணங்களா ?? என வியப்பான் இதெல்லாம் காலியாகி அது சுத்தமானபின் தான் ஆன்ம சாதகன் புருஷோத்தமன் ஆவான் அதுக்கு கண் - திருவடி தவம் மிக மிக அவசியம் வெங்கடேஷ் பி கு : மன வளக்கலை வேதாத்ரி – இதில் பாதி தாண்டிவிட்டார் – ஆனால் எப்படி நம் ஜீவனுள் இருக்கும் ஆசை ராகதுவேஷம் சுத்தப்படுத்தத் தெரியவிலை அதனால் எண் குண சீரமைப்பு என நழுவி விட்டார் – பாவம் – மன்றத்தாரும் தான் இதுக்கெல்லாம் நிறைய புண்ணியம் வேணும் – வித்தை தெரிந்து கொள்ள வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.