Friday, May 1, 2026

சன்மார்க்கத்தாரின் பேராசை

சன்மார்க்கத்தாரின் பேராசை ஒருவர் தொலை பேசியில் ஐயா நான் அரை மணி நேரம் பயிற்சி ?? ( என்ன ஆச்சரியம் ? ) செய்றேன் ஆனால் கண் பயன்படுத்தவில்லை வேறு ஏதோ பயிற்சி அதனால் வள்ளலார் சொல்லியபடி “ இந்த ஜென்மத்திலே நாலு புருஷார்த்தம் கிடைக்கும் அல்லவா ? அதிலும் 4 வது – கடவுள் நிலை அறிந்து அம்மயமாகிவிடலாம் அல்லவா ?? எப்படி இருக்கு ?? இது பெண்கள் ஆசையைவிட மிக மிக அதிகமாக இருக்கு தான் எங்கிருக்கோம் – செல்ல வேண்டிய தூரம் எவ்ளோ ?? அதுக்கு என்ன செய்ய வேணும் ?? காலம் எவ்ளோ ஆகும் ?? அப்படி யோசிக்காமல் – கண் மூடி வள்ளலார் சொல்லிவிட்டார் என்பதால் இந்த ஜென்மத்திலே முடியுமா என்று எதிர்ப்பார்ப்பது என்பது சரியாகும் ?? சிரிப்பாக நகைச்சுவையாக இருக்கு இவர்க்ளை நினைக்கும் போது

வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.