Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, May 17, 2026
திருக்கழுக்குன்றம் - கழுகு மலை - ஊர் பெருமை சிறப்பு “
திருக்கழுக்குன்றம் - கழுகு மலை - ஊர் பெருமை சிறப்பு “
திருக்கழுக்குன்றம் – - சிவன் ஸ்தலம்
கழுகு மலை = முருகன் ஆலயம்
இது காரணத்தால் வைக்கப்பட்ட பேர் ஆம்
கழுகுகள் பார்வைக்கு பேர் போனவை
ராமாயணத்தில் – சம்பாதி எனும் கழுகு – தன் இருப்பிடத்திலேயே இருந்தபடி சீதை இருப்பிடம் பார்த்து கண்டுபிடித்து விட்டு – சீதை இலங்கையில் அசோக வனத்தில் உள்ளாள் என்று கூறுகிறார்
இது கொண்டு அதன் பார்வை கூர்மை தெரிந்துகொள்ளலாம்
கோவில்களுக்கு ஏன் இந்த பேர் எனில் ??
நம் பார்வையும் தெய்வம் இருக்கும் இடமாம் மலை மீது சேர வேண்டும் என தெரிவிப்பது தான் இந்த திருத்தலம் ஆம்
அதன் மூலம் நாம் தெய்வத்தை தரிசனம் செய்ய வேண்டும் என்ற காரணத்தால் இந்த ஏற்பாடு செய்துள்ளனர் நம் முன்னோர்
எவ்வளவு அறிவு ?? தான் அவர்க்கு ?/
வெங்கடேஷ் See less
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.