சாதகன் எப்படி ??
ஆன்ம சாதகன் எப்படி எனில்??
புலி பதுங்குவது பாய்வதுக்குத் தான் போலும்
ஆன்ம சாதகனும் ஓய்வெடுப்பதும்
அவனுக்கு ஓய்வு என்பது
உடல் அசதியால் அல்ல
நேரம் வீணடிக்க அல்ல –
கருவி கரணங்கள் களித்து இருக்க அல்ல
நாளை ஓட்டத்துக்கு
தீவிர சாதனத்துக்கு தயாராகி வருதலுக்கான அறிகுறியாம்
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.