Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, May 14, 2026
இதுவும் அதுவும் ஒன்று தான்
இதுவும் அதுவும் ஒன்று தான்
சிரசின் உச்சியில் இருந்து
அமுதம் இறக்கி உண்பதும்
பனை மரத்தில் இருந்து
கள் இறக்கி உண்பதும்
தென்னை மரத்தில் இருந்து
இள நீர் இறக்கி உண்பதும் ஒன்று தான்
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.