Friday, May 1, 2026

யார் யார் எப்படி ??

யார் யார் எப்படி ?? சாமானியரில் பெண்கள் ஆசை எனும் சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கிக்கொண்டே போவர் ஆண்கள் உறவு எனும் சாம்ராஜ்ஜியம் – தன் பக்க உறவுகள் தன் மனைவி பக்க உறவுகள் தன் நண்பர் வட்டம் என விரிவாக்குவர் பெரும் தொழில் அதிபர்கள் தங்கள் நிறுவனங்களை எல்லா கண்டத்திலும் விரிவாக்குவர்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.