Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, May 1, 2026
சினிமாவும் – உலகமும் “
சினிமாவும் – உலகமும் “
சினிமாவில் தான் கொள்ளைக்காரன் – பெரிய திருடனை ஹீரோ
ரேஞ்சுக்கு உயர்த்தி வைத்துவிடுவர்
அதை வைத்து ஊருக்கு நல்லது செய்கிறானாம்
கேட்டால் – “ நாலு பேருக்கு நல்லது என்றால் எந்த வழியும் சரிதான் “ என வியாக்கியானம் சொல்வர்
எந்த புண்ணியவான் இதை சொல்லிவிட்டுப்போனானோ ?/ தெரியவில்லை
அவனை கூட்டி வந்து நாலு சாத்து சாத்த வேணும்
அவனோ ஊரை கொள்ளை அடித்து அனாதை ஆசிரமம் நடத்துவான்
சிறுவர் ஆசை - கல்வி என எல்லா செலவும் செய்வான்
ஆனால் உழைத்து நயா பைசா சம்பாதிக்க மாட்டான்
கொள்ளை அடிப்பவன் – கருப்பு நாயகன் தான் கதாநாயகன் அல்ல
இதே மாதிரி தான் – இதைப்பின் பற்றி
எல்லா யோகா பள்ளிகளும் – உலகமும் மனதை ஹீரோவாக கொண்டாடுவதும்
அது தான் எல்லாம் - மனம் தான் குரு – மனம் தான் தெய்வம் என்கிறார்
நல்ல வேடிக்கை – நகைச்சுவை தானே இது ??
மனதும் கருப்பு நாயகன் தான் – சினிமா ஹீரோ மாதிரி
கதாநாயகன் அல்ல
Mind is Kalnayak
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.