Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, May 14, 2026
கிரிக்கெட்டும் வினையும்
கிரிக்கெட்டும் வினையும்
கிரிக்கெட்டில்
பந்தை சுழற்றி வீசினால்
அது எங்கு விழும்
எப்படி அவுட்டாக்கும் என்பது ஆர்க்கும் தெரியாது பேட்ஸ்மேனுக்கும் சேர்த்து
Like Shane Warne - Ashwin
அதே மாதிரி
மனிதர் வாழ்வில்
வினைகள் சுழற்றி சுழற்றி பந்து வீச ஆரம்பித்தால்
எது எப்படி தாக்கும் ??
என்னென்ன நோய் வரும்??
எந்த பாகம் செயல் இழக்கும் ??
எப்படி காசு கரையும் ??
எப்ப உயிர் போகும் ?
ஆர்க்கும் தெரியாது
கிரிக்கெட் விளையாட்டு
ஆனால் நம் வாழ்வு விளையாட்டல்ல
நல்லதே நினைக்கணும் செயணும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.