தெளிவு 153
ராமன் நாணை பூட்டினான் என்றால்
அவன் தன் பார்வையை நெற்றியில் வைத்து கட்டினான் என பொருள்
அம்பு விட்டான் என்றால்
கண் பார்வை மேலே செலுத்தினான் என பொருள்
ராவணனைக் கொன்றான் என்றால்
மும்மலங்கள் - 7 திரைகள் தீக்கிரையாகின என பொருள்
எல்லா சன்மார்க்கத்தாரும் இதை பற்றி எல்லாம் யோசிப்பதே இலை
சோறு போடவே சரியா இருக்கு
என் செய ??
எப்போது விடிவு வரும் ??
உலகத்துக்கும் சன்மார்க்கத்துக்கும்??
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.