காகிதப்பூக்கள்
யார் யார் சாதனம் செய்யாமல்
வெறும் அன்னதானம் மட்டும்செய்தும்
ஜீவகாருண்ணியம் தான் எல்லாம் என இருக்கிறாரோ
அவர் எல்லாம் காகிதப்பூக்கள் மாதிரி
அது இறை திருவடிக்கு போய் சேரா
யார் காருண்ணியத்துடன் சாதனமும் சேர்த்து ஆற்ஊகிறாரோ ??
அவர் மணம் வீசும் பூக்கள் ஆவர்
அது இறை திருவடிக்கு சமர்ப்பிக்கப்படும்
இது தான் வித்தியாசம்
நீங்கள் எப்படி ??
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.