பத்திரகிரியார் பாடல் - எக்காலக்கண்ணி
கண்ணின் ஒளி பாய்ந்ததுவும் கருத்தறிந்து கொண்டதுவும்
விண்ணின் ஒளி கண்டதுவும் வெளிப்படுவதும் எக்காலம்?
பொருள் :
கண்ணில் இருக்கும் திருவடி பாய்ந்தது - கண் ஒளி பிறந்தது
அதனால் வித்தை விளங்கிற்று
விண்ணில் இருக்கும் ஆன்ம ஒளி கண்டதும் ஆயிற்று
ஆன்ம ஒளி விளங்கி வெளிப்படுவது எப்போது ??
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.