இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு
வயலூர் –
இது முருகன் கோவில்
வயல் எனில் நீர் சூழ்ந்த இடமாக இருக்கும்
ஆன்மாவும் நீர் சூழ்ந்த இடத்தில் இருப்பதாகையால் – முருகன் ஆகிய ஆன்மாவுக்கு , இங்கு கோவிலை கட்டி இந்த பேருண்மையை நமக்கு விளக்கியுள்ளனர்
வயலூர் – என்பது இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.