அக்ஷதை “ – சன்மார்க்க விளக்கம்
இந்த அக்ஷதையை நாம் அனைவரும் திருமண ஜோடிகளுக்கும் – மற்றும் விசேஷங்களிலும் தூவுவோம்
இது அரிசியும் மஞ்சளும் கலந்ததாகும்
அதாவது வெண்மையும் மஞ்சளும் கலந்த நிறத்துடன் இருக்கும்
இது ஆன்மாவின் நிறமாகும்
அதாவது அக்ஷம் = கண் – கண்ணில் இருந்து ஆன்ம ஒளி வந்து மணமக்களை வாழ்த்துவதாக /ஆசிர்வதிப்பதாக நம் முன்னோர் வைத்திருக்கும் சடங்கு ஆம்
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.