Tuesday, May 12, 2026

சிங்கா சிங்கி

சிங்கா சிங்கி 1 சிங்கா : சிங்கி ஏழு மாடி கட்டிடம் என்றவுடன் எது நினைவுக்கு வருது ?? 2 சிங்கி : சிங்கா அது மக்களுக்கு மக்கள் வேறுபடுது பெண்கள் – காஞ்சி SM SILKS நினைவு கூர்கிறார் பின்னர் சரவணா ஸ்டோர்ச் 7 மாடி நினைவு கொள்கிறார் ஆனால் ஞானியர் – தவள மாடம் தான் கொள்கிறார் 3 சிங்கா : சரி வெள்ளை மாளிகை எனில் ? 4 சிங்கி : உலகில் பெரும்பாலானோர் இதை அமெரிக்கா ஜனாதிபதி அதிபர் மாளிகை தான் நினைவு கொள்கிறார் ஆனால் அனுபவத்தில் இருக்கும் சாதகர் தான் இதையும் 7 நிலை தழைத்தோங்கும் தவள மாடம் தான் நினைவு கொள்கிறார் வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.