பத்திரகிரியார் பாடல் - குண்டலினி விளக்கம்
ஒளிபடரும் குண்டலினியை உன்னி உணர்வால் எழுப்பி
சுழுமுனையின் தாள் திறந்து தூண்டுவதும் எக்காலம் ??
கருத்து :
குண்டலினி சுழிமுனையின் அடைப்பை மூடிக் கொண்டு இருக்கின்றது - அப்படி எனில் அதன் இருப்பிடம் சுழிமுனை தானே தவிர முதுகுத்தண்டின் அடியில் மூலாதாரத்தில் அல்ல என்று இந்த எக்காலக் கண்ணி தெளிவிக்கின்றது
குண்டலினியை அப்புறப்படுத்தினால் தான் சுழுமுனையின் தாழ் திறக்கும் என்பது உண்மை
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.