ஆலாந்துறை – சன்மார்க்க விளக்கம் “
இந்த இடம் கோவையில்
தத்துவ விளக்கம் :
குண்டலி தான் வசிக்கும் இடம் விஷம் ஆகிய ஆலம் இருக்கும் இடம்
அது நீர் நிலை ஆகிய துறை என்பதால் ஆலம் + துறை என்றது ஆலாந்துறை என்றாகியது
அந்த நீர் /துறை யமுனை நதி ஆகிய சுழி உச்சி விளங்கும் சிரசு
ஆகையால் ஆலாந்துறை என்பது சிரசில் இருக்கும் ஒரு பகுதியே
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.