Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, May 14, 2026
இதுவும் அதுவும் ஒன்று தான்
இதுவும் அதுவும் ஒன்று தான்
இமய மலை உச்சி எவரெஸ்ட் சிகரம் ஏறுவதும்
சுழுமுனை உச்சி ஏறுவதும் ஒன்று தான்
ரெண்டும் பனி மூடியது தான்
ரெண்டும் குளிர் பிரதேசம் தான்
சாமானியரால் ஏற முடியாதது தான்
என்ன ??
முன்னது புறம்
பின்னது அகம்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.