என்ன உலகமடா இது ??
சாமானியர்
தன் பெற்றோர் மனைவி மக்கள் பிரிந்து
வெளியூர் சென்று வேலை பார்த்து
காசு சம்பாதித்தால்
பெருமை பேசும் உலகத்தார்
அதே சாதகர்
தன் குடும்பம் பிரிந்து சென்று
தவம் சாதனம் செய்து
ஞானம் தேடினால்
அருள் சம்பாதிக்க சென்றால் மட்டும்
பண்டாரம் பரதேசி என நிந்தை செய்கிறார்
என்ன உலகமடா இது ??
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.