Sunday, May 3, 2026

அகமும் புறமும்

அகமும் புறமும் எப்படி ஒரு தொழில் நிறுவனம் உயர் மதிப்பு கூட்டும் செயல் மட்டுமே தான் செய்து மற்றதை அதன் துணை / கோள் நிறுவனத்துக்கு அளித்திடுமோ ?? லாபம் அதிகம் ஈட்டும் பொருட்களுக்குத் தான் முன்னுரிமை கொடுப்பாரோ ?? அவ்வாறே தான் ஆன்ம சாதகனும் தன் வாழ்வில் உயர் மதிப்பு கூட்டும் தியானம் தவத்துக்குத் தான் முக்கியத்துவம் அளிப்பான் மற்றதெல்லாம் பின்னால் தான் அகமும் புறமும் ஒன்று தான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.