காலமும் மனிதனும்
காலம் மிக மிக மெள்ள தன் காரியம் செய்யும்
ஆனால் மனிதனோ
அவன் நினைத்த அடுத்த வினாடி நொடியில்
அவன் எண்ணம் நிறை வேறிட வேணும்
அவன் இப்போ ராமசாமி
ஆனால் காலமோ
இந்த ஜென்மத்தில் ஆற்றிய நம் பாவபுண்ணியம்
எப்போது எந்த ஜென்மத்தில் நம்மை வந்தடையும் ??
யார்க்கும் தெரியாது??
இதுவும் காலத்துக்கும் மனிதர்க்கும் இருக்கும் வேறுபாடு ஆம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.