Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, May 3, 2026
சன்மார்க்க தவம் “
சன்மார்க்க தவம் “
“ நடுநெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன் “
இவ்வரி கந்த குரு கவசத்தில் இருக்கு
எல்லாரும் தியானம் என்றால் – புருவ மத்தி தான் சொல்வர் – என்னமோ எல்லாம் அங்கே தான் இருக்கு முடியுது என்ற பொருளில்
சிற்சபை – அபெஜோதி எல்லாம் அங்கே தான் உண்டு என கதை கட்டிவிடுவர்
ஆனால் உண்மையில் அதுவல்ல
அது ஆரம்பம் – மலையின் அடிவாரம்
மலையின் உச்சிக்கு – நெற்றி நடுவுக்கு ஏற வேண்டும் – அது தான் தவம் செயும் இடமும் ஆகும்
இதைத்தான் வள்ளல் உரை நடையில் :
மனதை சிற்சபையில் நிறுத்த பழக வேண்டும் – நெற்றி நடு
அதுக்கு பூர்வம் புருவ மத்தியில் நிறுத்த பழக வேணும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.